Stacks Image 3
  • ஓர் ஆட்டத்தில் 20 சொற்களின் பொருளை நீங்கள் கண்டறியவேண்டும்.
  • ஓர் ஆட்டம் 5 நிலைகளைக் கொண்டது.
  • முதல் நிலை எளிய சொற்களில் தொடங்கி ஐந்தாம் நிலை கடினமான சொற்களுடன் முடியும்.
  • ஒவ்வொரு சொல்லும் ஓர் அட்டையில், நான்கு பொருள்களோடு காண்பிக்கப்படும்.
  • நீங்கள் அந்த சொல்லுக்குத் தகுந்த பொருளை(அர்த்தத்தை) தேர்வு செய்ய வேண்டும்.
  • சரியான தேர்வுக்கு, நிலைக்குத் தகுந்த பொற்காசுகளை வெல்வீர்.
  • தவறான தேர்வுக்கு, நிலைக்குத் தகுந்த பொற்காசுகளை இழப்பீர்.
  • நிலைகளும் அவையில் நீங்கள் வெல்லும்/இழக்கும் பொற்காசுகளின் எண்ணிக்கையும் அருகில் உள்ளஅட்டவனையில் காண்க.

  • பிரிவு சரி தவறு
    1 +25 -125
    2 +50 -100
    3 +75 -75
    4 +100 -50
    5 +200 -25

Available only in Desktop Version
மேசைக்கணினியின் பதிப்பில் மட்டுமே கிடைக்கும்.